Sponsored Links

Ever

WordDefinition
everஎப்போதும், எக்காலத்திலும், இனி என்றென்றும், முடிவில்லாமல் ஒய்வொழிவின்றி, எப்போதாவது, எந்த வேளையிலும்.
evacuantபேதி மருந்து, (பெ.) பேதியாகச்செய்கிற.
evacuateவெறுமையாக்கு, உள்ளடக்கப்பொருளை வெளியே கொட்டு, குடியெழுப்பி வெளியேற்று, இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து, படைவகையில் பின்வாங்கிச் செல், வெளியேறு, மலங்கழி.
evacuated die casting processஒழிவித்த அச்சுவார்ப்புமுறை
everyஒவ்வொரு, ஒவ்வொன்றாக எல்லா.
Abbreviations
EVAExtravehicular Activity
EVElectron Volts