Ex
Word | Definition |
---|---|
ex-- | முன்பிருந்த, முன்னாள். |
exacerbate | கரப்பூட்டு, கசப்புப்பெருக்கு, எரிச்சலுட்டு, சினம் தூண்டிவிடு, நோய் கிளறிவிடு, நோவுபெருக்கு, புண்படுத்து. |
exact | சரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச் செய்வி, நெருக்கடிப்படுத்து, உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு. |
Abbreviations | |
EX | Executive Management Office (KSC Directorate) |
EXABYTE | Boulder-based Computer Company |