Sponsored Links

Expect

WordDefinition
expectஎதிர்ப்பு, காத்திரு, வரவு நோக்கு, எதிர்நோக்கு, நாடகக் கூடுமெனக்கருது, இன்னபடி நடக்கவேண்டுமென நினை.
expectance, expectancyஎதிர்நோக்கியுள்ள நிலை, கருதியிருக்கை, எதிர்கால வாய்ப்புவளம், எதிர்பார்க்கப்படுவது, அவாநம்பிக்கை.
expectantஎதிர்நோக்கியிருப்பவர், பதவி முதலிய வற்றுக்கான வேண்மர், (பெ.) எதிர்நோக்குகிற, காத்திருக்கிற, உடைமைபெறும் வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள, பதவிவாய்ப்பு எதிர்நோக்குகிற.
expectationஎதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு.
expectationஎதிர்பார்ப்பு