Sponsored Links

Extent

WordDefinition
extentபரவெல்லை, பரப்பு, பரப்பளவு, அளவு, (சட்.) நில மதிப்பீடு, நிலக் கைப்பற்றல், கைப்பற்றலுக்கான கட்டளை.
extentபரவெல்லை
பரவெல்லை
extent fileகோப்புப் பரவெல்லை
extantஆவண வகையில் இன்னும் இருந்து வருகிற, உளதான, நடப்பிலுள்ள, இருப்பிலுள்ள.
extendநீட்டு, நீட்டிப்பிடி, ஏந்து, நீடு, நீண்டு நிற்கச் செய், நீட்டிக்கிடத்து, பரப்பு, விரிவுபடுத்து, அகலப்படுத்து, எல்லை விரிவாக்கு, நேராக நிமிர்த்து, மலர்த்து, சென்றெட்டுவி, கால நீட்டிப்புச்செய், தொடர்ந்து இயங்குவி, நீள், நீண்டிரு, நீண்டுகிட, பரந்துகிட, விரிவுறு, அகலப்படு, எல்லைவிரிவாகு, நேராக நிமிர்வுறு, அலர்வுறு, சென்றெட்டு, நீடி, தொடர்ந்து இயல்வுறு, விளைவு பரவலாக்கு, பயன் பரவுவி, வழங்கு, (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று, வரியளவை மதிப்பிடு, படையணியைப் பரவலாக விரிவுபடுத்து.