Sponsored Links

Eye

WordDefinition
eyeகண், கண்விழி, கண்ணுருளை, கட்பகுதி, கண்குழிவிடம், விழித்திரை, விழி முகப்பு, பார்வை, பார்க்கும் ஆற்றல், நோக்கு, இலக்கு, கவனம், புலனாற்றல், உணருந்திறம், கண்ணிறமுடையது, மயில் இறகுக்கண், மையப்புள்ளி, கண்போன்ற குழிவுடையது, ஊசியின்காது, வட்டத்துறை, காலதர், புழைவாயில், முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை, சுரங்க வாய்வழி, நீருற்றுக்கண், கொக்கியின் கம்பியிழைக்கண்ணி, கொக்கியின் வளையம், உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை, முட்டை மீதுள்ள பொட்டு, மூக்குக்கண்ணாடிவில்லை, (வினை) நோக்கு, கூர்ந்து பார், கவனி.
eyeகண்
eye-ballகண் விழி.
eye-bathகண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம்.
eye-beamகண் நோக்கு, நொடி நோக்கு.