Sponsored Links

Fine

WordDefinition
fineஇறுதி, தண்ட வரி, தண்டனைக்கீடான கட்டணம், அபராதம், வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம், மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை, (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய், தண்டனைக்கீடான வரிசுமத்து, அபராதம்விதி, பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
fineதரமான
fine aggregateநுண் சல்லி, மணல்
fine champagne(பிர.) உயர்தர பிராந்தி வகை, மேன்மையான இன்தேறல் வகை.
fine-drawகண்ணுக்குப் புலப்படா வகையில் இரண்டு துண்டுத் துணிகளைச் சேர்த்துத் தைத்திணை.
Abbreviations
FINEF*cked Up , Insecure, Neurotic & Emotional