Sponsored Links

Five

WordDefinition
fiveஐந்து, ஐந்துகொண்ட தொகுதி, ஐந்து என்ற எண் கொண்ட சீட்டு, ஐந்து எண்ணுடைய ஆட்டக்கட்டை, ஆட்டத்தில் எடுத்த ஐந்து வெற்றிக்குறி மதிப்புக்கள்.
fiveday weekஐந்து வேலைநாளகளைக் கொண்ட வாரம்.
fivefingerஇசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற, ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த.
fivefoldஐந்து மடங்கான, ஐந்து பிரிவுகள் கொண்ட, ஐந்து முறை மடித்த பருமனுள்ள, (வினையடை) ஐந்துமடங்காக.
fivesஐந்தாவது தரத்துக்குரிய புதைமிதித்தொகுதி, ஐந்தாவதுதரக் தகையுரைத்தொகுதி, ஐந்து நுற்றுமான விழுக்காடுடைய பங்குகள், பந்தாட்டவகை.