Sponsored Links

Gag

WordDefinition
gagவாயடைப்பு, வாய்க்கட்டு, வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு, சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை, நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு, கேலிக்கூத்து, மோசடி, (வினை) வாயடைப்புச் செய், பேச்சடக்கு, பேச்சுரிமை அடக்கு, சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு, நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய், குதிரைக்கு வாய்ப்பூட்டிடு, ஏமாற்று, ஏமாற்றிப்பழகு, மூச்சுமுட்டு, ஓங்கரி, குமட்டல், கொள்ளு.
gagகாக்குருக்கு
gag-bitகுதிரைகளை ஒடுக்கிப் பழக்குவதற்குப் பயன் படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவி.
gageஅடகுப் பொருள், மற்போர் அழைப்புக்காக எறியப்படும் கையுறை, (வினை) அடகு வை, பணயம் வை, பந்தயம் வை.
Abbreviations
GAGEGlobal Atmospheric Gases Experiment
GA_GABGabon