Sponsored Links

Grip

WordDefinition
gripபிடி, இறுக்கப்பிடிப்பு, கைப்பிடிப்புப்பாணி, அடையாள வகையான பிடிப்புமுறை, பற்று கருவி, இயந்திரத்தின் பிடிக்கும் பகுதி, கைப்பிடி, பிடிப்பாற்றல், பிடிப்பாற்றல் தடை, பிடிப்பர்ற்றல் வலு, துயரின் பிடி, நெருக்கடி, அடக்கியாளும் ஆற்றல், ஆட்சித்திரம், கட்டுப்பாடு, புரிந்து கொள்ளும் ஆற்றல், கவனத்தைக்கவரும் சக்தி, உவ்ர்ச்சியை அடக்கும் திறல், சளிக் காய்ச்சல், (வினை) பிடி, இறுகப்பற்று, பிடிப்பு விடாதிரு, கவனத்தைக் கவர், மனத்தை ஈர்த்துப்பிடி, உணர்ச்சிகளை அடக்கு.
grip dieபற்றடையாளம்
gripeஇறுகுபிடி, கையால் பற்றுகை, வன்முறைக்காவல் வைப்பு, பிடிப்பாற்றல், கட்டுப்பாடு, கைப்பிடி, (வினை) பற்று, இறுகப் பிடி, கொடுமைப்படுத்து, அல்லற்படுத்து, நோவூட்டு, வயிற்று, வேதனை உண்டுபண்ணு, படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு, கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
gripesகடு வயிற்றுவலி, குடல்நோய், நோவு, படகுகளைத் தளத்துடன் இறுக்கிக்கட்டும் கயிறு,
creepyபுல்லரிப்புணர்ச்சியுள்ள, புல்லரிப்பு உண்டுபண்ணுகிற, புல்லரிப்புக் கொள்ளும் இயல்புள்ள.
Abbreviations
GRIPGreenland Ice Core Project