Sponsored Links

Intake

WordDefinition
intakeஉள்வாய், ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம், சுரங்கத்தில் காற்றுப் புழைவாய், குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி, தையலிணைப்புக் குறுக்கம், கொள்பொருள், கொள்ளப்பட்டவர், சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
intakeஉட்கொள் அளவு, கொண்மை
intake areaஉட்கொள் பரப்பு
intake manifoldஉள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது.
intake towersஉட்கொள் உயர்நிலைத் தொட்டி
Abbreviations
I AND CInstrumentation And Control
INDCInternational Nuclear Data Committee
INTGIntegration