Sponsored Links

Junto

WordDefinition
juntoஉட்கட்சிக்குழு, குறுங்குழு, தன்னலக்கும்பல், அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம்.
genetபுனுகுப்பூனை வகை, புனுகுப்பூனை வகையின் மென்மயிர்த்தோல்.
giantஅரக்கர், இராட்சதர், பேராற்றல் வாய்ந்தவர், இயல்பு மீறிய உயரமுடையவர், இயற்கை மீறிய உயரமுடைய விலங்கு, மட்டுமீறிய உயரமுடைய மரம், பெருந்திறலாளர், (பெ.) அளவிற்பெரிய பேராற்றல் வாய்ந்த.
jauntஇன்பப் பயணம், (வினை.) இன்பப் பயணஞ் செய்.
jauntyகப்பல் காவல்துறையினரின் தலைவர், (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய, இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.