Sponsored Links

Lens

WordDefinition
lensகண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
lensஒளி வில்லை
lendகடன் கொடு, வட்டிக்குப் பணங் கொடு, கடனாகக் கொடு, பற்றுக்கணக்கில் கொடு, பொருளை இரவல் கொடு, கூலிக்கு அல்லது வாடகைக்கு வழங்கு, தற்காலப் பயன் கருதிக் கொடுத்துதவு.
lend-leaseஈட்டுக் கடன்முறை, கூட்டுக் குத்தகைக் கடன் முறை, இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை, (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த, (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
lengthநீளம், பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு,. நீட்சி, நீளமாயிருக்கும் தன்மை, கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை, உச்ச நிள எல்லை, அளவு, தொலைவு, படி, கால நீட்சி, கால அளவு, குறிப்பிட்ட நீள அளவு, துணிக்கச்சை அளவு, உயிர்மாத்திரை நீட்சி, மாத்திரை அளவு, மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை.
Abbreviations
LENALow-energy Neutral Atom
LENLarge Extension Node