Sponsored Links

Neat

WordDefinition
neatநேர்த்தியான, செப்பமிக்க தோற்றமுடைய, செம்மையான, ஓழுங்கமைப்புடைய, நேரிய, அமைப்பௌிமை வாய்ந்த, மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த, திட்ப நுட்ப இயைந்த, செயல் திறமிக்க, எளிமை வண்ணஞ் சான்ற, முறைமை வாய்ந்த, துப்புரவான, அப்பழுக்கற்ற, மது வகையில் நீர் கலவாத.
neathகீழே அடியில்.
neat-handedகைத்திறம் வாய்ந்த.
neat-herdஆனாயர், ஆனிரை மேய்ப்பவர், இடையர்.
knottyமுடிச்சுக்கள் வாய்ந்த, கணக்கள் நிரம்பிய, புதிரான, விளக்க முடியாத.
Abbreviations
NEATNear Earth Asteroid Tracking