Sponsored Links

Person

WordDefinition
personதனியொரு மனிதர், ஆள், உயிருள்ள மனித உடம்பு, (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர், ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை, நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று, (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
personaஆள், தனியொரு மனிதர்.
personableநல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த.
personageபொருளவர், உஸ்ர்நிலையினர், நாடகஉறுப்பினர், கதை உறுப்பினர்.
personalதனிப்பட்ட, தனி மனிதருக்குரிய, பொதுவல்லாத, ஒருவர் தாமே செய்த, ஒருவர் நேரில் ஆற்றிய, தனியொருவரை நோக்கிய, தனியொருவரைக் குறித்த, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய, மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.