Sponsored Links

Put

WordDefinition
putவீச்செறிவு, பளுவு எறிவு, எடைக்கல்வீச்சு, வழங்கீட்டு விருப்புரிமை, பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை, (வினை.) வை, போடு, இடு, இடத்தில் அமைவி, தொடர்புபடுத்து, இயைவி, எறி, பளுஎறி, இயக்கு, செலுத்து, தள்ளு, ஒதுக்கு, ஊற்று, உள்ளிடு, கொள்வி, புகுத்து, முன்வை, முன்னிலைப்படுத்து, கருத்துரைக்கும்படி கூறு, முன்கொணர்ந்து காட்டு, வழங்கு, பந்தயம் வை, பார்வைக்கு வை, முடிவுக்கு விட்டுவிடு, எடுத்துரை, ஒப்படை, குறி, இணை, பூட்டு, விலங்குகளைப் பிணைவி, பொலிவி, விலைகுறி, மதிப்பிடு, மொழிபெயர்ப்புசெய், வெளியிடு, குத்தாயமாகக்கொள், புனைவாக வைத்துக்கொள், ஈடுபடுத்து, சொல்லால் வகுத்துரை, பணிந்து தெரிவி, வேண்டிக்கொள், ஒப்புக்கொள்ளும்படி கேள், ஆக்கு, செய், வற்புறுத்து, தோன்றம்படி செய், வரி வகையில் விதி, சுமத்து, கப்பல் வகையில் செல்லவிடு, கப்பலில் ஏறிச்செல்.
Put across
putativeஉத்தேசமான.
Put away
Put back