Sponsored Links

Quran

WordDefinition
cornyகூலம் போன்ற, கூலத்தினின்றும் உண்டாக்கப்பட்ட, கூலத்திற்குரிய, கூலம் மலிந்த.
grainyகூலம்-பருப்பு அல்லது கொட்டைகளையுடைய.
cairnகற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
cairnநில அடையாளக் கற்குவை
careen(கப்.) சாய்த்து நிறுத்தப்படும் நிலை, (வி.) செப்பனீட்டுத்துறையில் ஒருபக்கமாய்ச் சாய்ந்து நிற்கச் செய், சாய்ந்திரு.