Sponsored Links

Role

WordDefinition
roleroleநடிகரின் பங்கு, தொழிற்கூறு, தனிமனிதர் கடமைக்கூறு, வாழ்க்கைப்பழி.
reallyமெய்யாக, உறுதியாக, செயலுருவாக, நடைமுறையாக, சிறிதுட் ஐயத்திற்கிடமின்றி.
whereso, wheresoeer, wheresoever, relஎங்காயினும், எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
railதண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு., இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு, இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு, இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.
railதண்டவாளம்