Sponsored Links

Satyr

WordDefinition
satyrவன தேவதை, கிரேக்க மரபில் குதிரைக்காதும் வாலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவினரில், ஒருவர், பாலைப்பேய், காமவெறிபிடித்த கயவன், மிருகத்தனமானவன், வாலில்லாக் குரங்குவகை.
satyriasisஆண்கள் பால்வெறி.
satyric, satyricalகுதிரைக்காலும் வாலும் உடைய கிரேக்க வனதெய்வங்களுக்குரிய.
cideryஆப்பிள் பழ மதுபோன்ற.
starryவிண்மீன் ஆர்ந்த, உடுவுருக்களால் அணி ஒப்பனை செய்யப்பட்ட, உடுக்களடங்கிய, உடுக்களிலிருந்து வருகிற, விண்மீன்கள் போன்ற, விண்மீன்கள் போன்று ஒளிருகிற.