Sponsored Links

Song

WordDefinition
songபாடல், பாட்டு, இசைப்பா, எதுமை அமைந்த சிறு பாவகை, இசைப்பதம், சந்தயாப்பு, கவிதை, மிடற்றிசை, வாய்ப்பாட்டு, குரற்பாட்டு, பாட்டின் மெட்டு, பறவையின் இன்னிசைப்பு, வண்டினத்தின் முரல்வு, பண்ணார் குல், பாட்டுககுறிக்கும் பொருள், வழக்கமான பண்பு, பேச்சுப்பயில்முறை, வகைமுறை, வீணாரவாரம், அற்பச்செய்தி, சிறுதிறப்பொருள்.
Song of Solomonஇனிமைமிகு பாடல்
song-pluggingவல்லந்தப் பாடற் பரப்பீடு.
song-sparrowவேலியில் ஊடாடும் இசைப்பறவைவகை.
songsterபாடகர், இசைஞர், பாடும்பறவை, கவிஞர்.