Sponsored Links

Spot

WordDefinition
spotஇடம், குறியிடம், குறிப்பிட்ட இடம், பொருளின் தனியிடக்கூறு, சரிநுண்ணிடம், புள்ளி, கறை, மைப்பொட்டு, அழுக்குத்தடம், தனித்தடம், சுட்டி, சிறு துணுக்கு, சிறிதிடையீடு, சிறிதுகாலம், குடிவகையில் சிறிதளவு, ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி, மேடைக்குறியிடம், மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி, குறியிலக்கொளி, குறியிலக்கொளி விளக்கு, நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா, மீன்வகை, வேலை வகையில் சிறு நுணுக்கிடம், ஒழுக்கக் கறை, குறை, குறைபாடு, (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு, குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை, (வினை.) புள்ளியிடு, கறைப்படுத்து, அழுக்காக்கு, புகழ்கெடு, புகழுக்குக் கறை உண்டாக்கு, புள்ளிகளால் குறிப்பிடு, புள்ளியடையாளப்படுத்து, பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு, பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு, புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு, சரியிடம் குறி, சரியிடம் குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டு, கண்டுபிடி, வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர், (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
spot-ballகரும்புள்ளியால் வேறுபடுத்திக்காட்டிய வெள்ளைப் பந்து.
spot-barred gameஒற்றைக்காப்பறவாட்டம் மேசைக்கோற்பந்தாட்டத்தில் காப்பறவுக்கட்டு இருமுறை ஒத்துக்கொள்ளப்படாத ஆட்ட வகை.
spotchelkஉடன்செப்பம் பார்த்தல்
sapidசுவையான, நாவிற்கிணிய, எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய, சுவையுடைய.
Abbreviations
SPOTSysteme Probatoire Pour L'Observation De La Terre