Stir
Word | Definition |
---|---|
stir | அசைவு, சிற்றதிர்வு, அலைவு, சிற்றுலைவு, படர்அலையதிர்வு, சலசலப்பு, கலக்கம், கிளர்ச்சி, எழுச்சி, பரபரப்பு, தூண்டுதல், செயல்விரைவு, கிளறுதல், கிண்டுதல், (வினை.) அசை, அசையச்செய், அலைவுறு, அதிர்வுறு, சலசலப்புறு, அலைவி, ஆடுவி,கலைவுறு, நகரு, கலைவுறுத்து, பெயர்வுறு, அடிபெயர்த்துவை, இடம் பெயர்த்துவை, செல், ஏகு, திரி, நடமாடு, கலக்கு, கலக்கி மேலெழச், கலங்குவி, கிண்டு, கிளறிவிடு, கிளறித்தூண்டு, தூண்டிஇயக்கு, கிளர்ந்தெழு, படுக்கை விட்டகல், கிளர்ச்சியூட்டு, செயல்விரைவுபடுத்து, கலைவி, உலைவி, உணர்ச்சி கிளறு. |
stirabout | கஞ்சி, கூழ், ஆரவாரக்காரர், குழப்பமும் சந்தடியும் உண்டாக்குபவர், (பெ.) விரைந்து திரிகிற, விரைசெயலார்ந்த, விரை ஆரவாரமான, குழப்பமும் சந்தடியும் உண்டாக்குகிற. |
stirlings approximation | தேளிங்கினண்ணளவாக்கம் |
cidery | ஆப்பிள் பழ மதுபோன்ற. |
starry | விண்மீன் ஆர்ந்த, உடுவுருக்களால் அணி ஒப்பனை செய்யப்பட்ட, உடுக்களடங்கிய, உடுக்களிலிருந்து வருகிற, விண்மீன்கள் போன்ற, விண்மீன்கள் போன்று ஒளிருகிற. |
Abbreviations | |
STIRAP | Stimulated Raman Adiabatic Passage |
STIRD | SAIL Test Implementation Requirements Document |