Sponsored Links

Toss

WordDefinition
tossசுண்டீடு, நாணய வகையில் சுண்டியெறிவு, சிங்கம் பட்டு, நாணயச்சுண்டு விளையாட்டு, சுண்டீட்டு முடிவு, குரட்டடி முடிவு, எறிதலைமுடிவு, தலைவெட்டசைப்பு, தலைதிடுநிமிர்வு, தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு, ஏளனக் குறிப்புத் தலையசைப்பு, குதிரைவகையில் தூக்கியெறிவு, பந்து வகையில் எற்றெறிவு, தெறிப்புயர்வு, (வினை) சுண்டியெறி, நாணயத்தைச் சுண்டிப்போடு, திடுமெனத் தலையை வெட்டியசை, எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி, திடுமெனச் செயலாற்று, சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண், தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல், விட்டெறி, சிந்தனையின்றி வீசியெறி, அலட்சியமாகத் தூக்கிப்போடு, பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு, உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி, இப்படியும் அப்படியுமாகப் புரட்டு, மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய், தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய், முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு, படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள், அமைதியின்றி அசைந்தாடிச் செல், வெட்டி ஊசலாடு, கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு, கொழி, புடைத்துப்பிரித்தெடு.
toshகுப்பைகூளம், பிதற்றல், மரப்பந்தாட்டம். புல்வெளிப்பந்தாட்டம் முதலியவற்றின் வகையில் சிரமமில்லாத எளிய பந்தடி.
tosherஉதிரியர், எந்தக் கல்லுரியையஞ் சேர்ந்திராதம எல்கலைக்கழக மாணவர்.
to solve an equationஒருசமன்பாட்டைத்தீர்த்தல்
dizzyதலைசுற்றுகிற, மயக்கமான, குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற, (வினை) தலைமயக்கமுண்டாக்கு, குழப்பு.
Abbreviations
TOSTransfer Orbit Stage
TOSSTotal Suppression Of Sidebands