Sponsored Links

Tweak

WordDefinition
tweakபிடுங்கல், திருகிழுப்பு, வெட்டிழுப்பு, சுண்டிழுப்பு, (வினை) கிள்ளித் திருகு, சட்டென திருகு, சட் டென இழு, ஆட்டங் கொள்ளும்படி.
tweakநுண்இசைவிப்பு
tie-wigபொய்ம்மயிர், பின்புயம் நாடாவைக் கொண்டு கட்டப்படும் பொய்ம்மயிர்த் தொப்பி.
twigசுள்ளி, மிலாறு, குச்சு, கம்பு, (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை, (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி, அடிநில வளங்காண உதவும் மென்கழி.