Sponsored Links

Wax

WordDefinition
waxமெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, மெழுகுக் கவசமிடு, மெழுகினால் மெருகிடு, ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
waxமெழுகு
waxமெழுகு
wax beetleமெழுகு வண்டு
waxbillஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை.