வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
paintவண்ணம் பூச்சு
packing effectகட்டுவிளைவு
packing fractionகட்டு விகிதம்
pale colourமப்புநிறம்
palma rosa grassபால்ம ரோசாப் புல்
palmarosa oilபால்மரோசா எண்ணெய்
panநகர்ப்பு நகர்வு
palmitic acidபாமிற்றிக்கமிலம்
pantothenic acidபேண்ட்டாத்தீனிக் அமிலம்
papaverineபப்பவெரீன்
paper strip chromatographyதாட்டுண்டுநிறம்வகுமுறை
para amino benzoic acidபேரா அமினா பென்சாயிக் அமிலம்
para compoundபராசேர்வை
panகடுவல்
para formaldehydeபராபோமலிடிகயிட்டு
para hydrogenபராவைதரசன்
panningதட்டுகளில் அலசிக் களைதல்
papainபாப்பாயின்
palm oilதாலநெய்
paper pulpகாகிதக் கூழ்
paintபெயின்ட்
paintசாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு.
palladiumபாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு.
panஉலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு.

Last Updated: .

Advertisement