வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
pellet pressசிறுகுண்டழுத்தி
penta erythritolபெந்தாவெரிதிரிற்றோல்
penta sodium triphosphateபெண்ட்டா சோடியம் டிரை ஃபாஸ்ஃபேட்
pentasilaneஐஞ்சிலேன்
pentathionic acidபஞ்சதயனிக்கமிலம்
pentoseபெந்தோசு
penultimateஈற்றயல்
penultimate shellஈற்றயலோடு
peppermint oilபெப்பர்மிண்ட் எண்ணெய்
peppermint waterபெப்பர்மிண்ட் நீர்
peptidesபெப்ட்டைடுகள்
peptizationகூழ்க்கரைசலாக்கல்
peracidsபரவமிலங்கள் (பேரமிலங்கள்)
perbenzoic acidபரபென்சோயிக்கமிலம்
pentlanditeபெந்திலண்டைற்று
peptisationதொங்கலைக் கூழ்மமாக்கல்
penetrateஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை.
penicillinபெனிசிலின், பூஞ்சக்காளானில் முதலிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய்நுண்மங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யப் பயன்படும் மருந்து.
pentaneநில எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நீர்மக்கரியவகை.
pentavalentஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.

Last Updated: .

Advertisement