வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
perborateபரபோரேற்று (பேர்போரேற்று)
percarbonateபரகாபனேற்று (பேர்காபனேற்று)
perchlorateபரகுளோரேற்று (பேர்குளோரேற்று)
perchloric acidபரகுளோரிக்கமிலம் (பேர்குளோரிக்கமிலம்)
perchromateபரகுரோமேற்று (பேர்குரோமேற்று)
perchromic acidபரகுரோமிக்கமிலம் (பேர்குரோமிக்கமிலம்)
percolatorவடிகட்டி
perdicarbonic acidபரவிருகாபோனிக்கமிலம் (பேரிருகாபோனிக்கமிலம்)
perdisulphuric acidபரவிருசல்பூரிக்கமிலம் (பேரிருசல்பூரிக்கமிலம்)
perfect gasநல்லியல்பு வளிமம்
perfect radiatorகுறைவில்லா வெப்பப் பரப்பி
perferrateபரபெரேற்று
perhydrolபரவைதரோல் (பேரைதரோல்)
pericyclicசுற்று வளைய
period of inductionதூண்டற்காலம்
periodகாலம்
percentage compositionசதவீதவமைப்பு
percolationகசிவிறக்கம்
perforatedதுளையிட்ட
perfumeநறுமணம், எரியும் பொருளினின்று எழும் நன்மணம், இன்மணம், மணம்,நறுமணத்தைலம்.
periodஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.

Last Updated: .

Advertisement