வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
pfeffers methodபெவ்வரின் முறை
pharaohs serpentsபேரோவின் பாம்புகள்
phase equilibriumநிலைமைச்சமநிலை
phenacyl bromideபினசயில்புரோமைட்டு
phenanthreneபினந்திரீன்
phaseகட்டநிலை படி
phenetidineபெனிற்றிடீன்
phenetoleபெனிற்றோல்
phenolphthaleinஃபீனால்ஃப்த்தலீன்
phenoxide ionபினொட்சைட்டயன்
phenyl (group)பினயில் (தொகுதி) (பீனைல்)
phenyl acetic acidஃபீனைல் அசெட்டிக் அமிலம்
phenyl ethyl alcoholஃபீனைல் ஈத்தைல் ஆல்கஹால்
phenyl hydrazineபினயிலைதரசீன்
phaseஅவத்தை, கலை, நிலைமை
phaseகூறு
phase diagramநிலைமைப்படம்
phase ruleநிலைமைவிதி
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
phaseநிலைமை
pewterவெள்ளீயமும், காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, வெள்ளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி.
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
phenolகரியகக் காடி.
phenomenonஇயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள்.
phenylகரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம்.

Last Updated: .

Advertisement