வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
photonஒளித்துகள்
photo chemicalஒளியிரசாயனவியலுக்குரிய
photo chemistryஒளி வேதியியல்
photo currentஒளி மின்னோட்டம்
photo electric cellஒளி மின்கலம்
photo electric effectஒளிமின்விளைவு
photo electric emissionஒளிமின்காலுகை
photo halogenationஒளிவழி ஹாலோஜன் ஏற்றம்
photo sensitizationஒளியுணர்ச்சியாக்கல்
photo stationary stateஒளிநிலையான நிலை
photocellஒளி மின்கலம்
photochemicalஒளி வேதிம
photochemistryஒளி வேதியியல்
photocolorimeterஒளிநிற அளவியல்
photoelectric currentஒளி வினை மின்னோட்டம்
photolysisஒளிச் சிதைவு
photometricஒளி அளவியல்
photometryஒளி அளவை இயல்
photoelectric effectஒளி மின்விளைவு
photographyநிழற்படக்கலை.
photometryஒளிச்செறிவளவை.

Last Updated: .

Advertisement