வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
phosphorous acidஃபாஸ்ஃபாரஸ் அமிலம்
phosphorous dihydrideபொசுபரசீரைதரைட்டு
phosphorous hydrideபொசுபரசைதரைட்டு
phosphorous iodideபொசுபரசயடைட்டு
phosphorous oxychlorideபொசுபரசொட்சிக்குளோரைட்டு
phosphorous pentabromideபொசுபரசைம்புரோமைட்டு
phosphorous pentachlorideபொசுபரசைங்குளோரைட்டு
phosphorous pentafluorideபொசுபரசைம்புளோரைட்டு
phosphorous tetroxideபொசுபரசுநாலொட்சைட்டு
phosphorous tribromideபொசுபரசுமுப்புரோமைட்டு
phosphorous trichlorideபொசுபரசுமுக்குளோரைட்டு
phosphorous trihydrideபொசுபரசுமூவைதரைட்டு
phosphorous triiodideபொசுபரசுமூவயடைட்டு
phosphorous trioxideபொசுபரசுமூவொட்சைட்டு
phosphoryl chlorideபொசுபொரயில்குளோரைட்டு
photoஒளிசார்
phosphorousபொசுபரசு
phosphorylationபாஸ்ஃபோ ஏற்றம்
phosphorous pentoxideபொசுபரசையொட்சைட்டு
phosphorousதீமுறி, பிரகாசிதம்
phosphorousசுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள.
phosphorusஎரியம்.

Last Updated: .

Advertisement