வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
phenyl hydrazoneபினயிலைதரசோன்
phenyl isocyanideபினயிற்சமசயனைட்டு
phenylalanineஃபீனைலலனின்
phenylene diamineபெனிலீனீரமீன்
philosophers stoneஇரசவாதக்கல்
phlevelஅமிலத்தன்மை அளவு
phoroneபோரோன்
phosphineபொசுபீன்
phospho proteinஃபாஸ்ஃபோ புரோட்டீன்
phosphokinaseஃபாஸ்ஃபோக்கைனேஸ்
phosphonium compoundபொசுபோனியச்சேர்வை
phosphor bronzeபொசுபர்வெண்கலம்
phosphorescent bodyஒளி உறிஞ்சி மிளிர்வன
phosphideபொசுபைட்டு
phosphoric acidபொசுபோரிக்கமிலம்
phosphateபொசுபேற்று,எரிகை
phlogistonதனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
phosgene1ஹீ14-1க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை.
phosphateஎரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று.
phosphide(வேதி.) எரியகை, எரியமும் வேறு தனிமமுஞ் சேர்ந்த கூட்டு.
phosphorescenceஇருளில் ஒளி, ஒளி மினுக்கம்.
phosphoriteமணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை.

Last Updated: .

Advertisement