இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

A list of page 1 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Agathologyநன்னியல்
aetiologyநோய்க்காரணவியல்
acologyநோய்த்தீர்வியல்
Aceologyநோய்நீக்கியல்
acousticsகேட்பொலியியல்
Acarologyபூச்சி பொட்டு இயல்
Acridologyபெயர்வன இயல்
aerologyமண்புழையியல்
Aedoeologyஇன உறுப்பியல்
aetiologyதாற்ற மூலம் பற்றிய ஆய்வு
Aerobiologyவளிநுகரியியல்
Aerophilatelyவானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)
Actinologyஒளி விளைவியல்
Aerodoneticsவானோடவியல்
acousticsஓசையியல்
aerolithologyவிண்கற்களியல்
Agnoiologyவெளிற்றியல்
Actinobiologyகதிர் விளைவியல்
aerostaticsகாற்றழுத்தவியல்
aerodynamicsகாற்றியக்கவியல்
aerodynamicsவளிஇயக்கவிசை இயல்
aerologyவளிமண்டலவியல்
Adenologyசுரப்பியியல்
accidenceசொல்லியல்
aerodynamicsவளி இயக்கவியல்
aerologyவளிமண்டல இயல்
accidenceசொல்லிலக்கணம் ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள்.
acousticsஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
aerodynamicsவளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
aerolithologyவிண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
aerologyவளிமண்டல ஆய்வு நுல்.
aerostaticsவளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை.
aetiologyகாரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.

Last Updated: .

Advertisement