இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

A list of page 2 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Angiologyநாளவியல்
Alphabetologyநெடுங்கணக்கியல்
Agrologyபயிர் மண்ணியல்
Agriologyபழங்குடி வழக்கியல்
agrostologyபுல்லியல்
agonisticsபோட்டியியல்
Andrologyஆடவர் நோயியல்
Anagraphyஆவணவியல்
Algedonicsஇன்ப துன்பவியல்
Anesthesiologyஉணர்வகற்றியல்
Andragogyமுதியோர் கல்வியியல்
Allergologyஒவ்வாமை இயல்
algologyகடற் பாசியியல்
agronomicsவிளைச்சலியல் (வேளாண் பொருளியல்)
agrobiologyவேளாண் உயிரியல்
agrostologyபுல்லியல், புல்லின ஆய்வு
anemologyகாற்றியல்
Alethiologyசரி தவறு ஆய்வியல்
Anthoecologyசூழ் வளர் பூவியல்
Anaglypticsசெதுக்கியல்
agrobiologyதாவரஊட்டவியல்
angelologyதேவதை இயல்
agonisticsவீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
agronomicsகிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை.
agrostologyபுல்லின ஆராய்ச்சி
algologyகடற்பாசி ஆய்வுத்துறை.
anemologyகாற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
angelologyதேவதூதர் பற்றிய கோட்பாடு.

Last Updated: .

Advertisement