இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

A list of page 3 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Anthropobiologyதொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்)
archaeologyதொல்லியல்
Archaeozoologyதொல்லெச்சவியல்
Astacologyதோட்டுயிரியியல்
Astheniologyநலிவியல்
Arteriologyநாடி இயல்
anthropologyமன்பதை இயல், மனித இன இயல்
Aretaicsநெறிமுறையியல்
aristologyஅடிசிலியல்
Aretalogyஅற்புதவியல்
anthropologyமானிடவியல்
Asteroseismologyஉடுவியக்கவியல்
Archelogy / Archologyமுதற்கோட்பாட்டியல்
Arcologyகட்டடச்சூழலியல்
Archologyகோட்பாட்டியல்
Araneologyசிலந்தி இயல்
arachnologyசிலந்தியியல்
Aphnologyசெல்வ வியல்
Areologyசெவ்வாயியல்
Apiologyதேனீ இயல்
assyriologyதொல் அசீரியர் இயல்
anthropologyமனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
arachnologyசிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
archaeologyதொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
aristologyஉணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
assyriologyபண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.

Last Updated: .

Advertisement