உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

C list of page 1 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
calcemiaசுண்ண மிகைப்பு
calcumபெருங்குடல் வாய்
callosityதோள் தடிப்பு
callusதோல் தடிப்பு
cancerபுற்றுநோய்
cancrumவாய்ப்புண்
capillaryதந்துகி, மயிர் குழல்
capitulumஎலும்பு மூட்டுக் குமிழி
cardiac muscleஇதயத் தசை
carpusமணிக்கட்டு
cartilegeகுருத்தெலும்பு
cataractகண்புரை
catarrhமூக்கழற்சி
cerebellumசிறு மூளை
cervixகர்ப்பவாய்
chyleகுடற்பால்
chymeஇரைப்பைப் பாகு
cataractபேரருவி
cerebellumசிறுமூளை
callusபசைக்கூடு
choroidதோலுரு
cancerகடகம்
cataractபேரருவி
capillaryபுழை
central nervous systemமைய நரம்புத்தொகுதி
calcaniumகுதிகால் எலும்பு
callosityதோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை.
callusதோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
cancerகடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
capillaryமயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.
capitulum(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு.
carpus(உள்.) மனிதர்கள் வகையில் மணிக்கட்டு, குதிரை முதலிய விலங்குகள் வகையில் கால் அடிக்கணு.
cataractநீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
catarrhமூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு.
cerebellum(ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
cervixகழுத்து, ஓர் உறுப்பின் கழுத்துப் பகுதி.
chyleஉணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்.
chymeஉணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு.

Last Updated: .

Advertisement