உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

C list of page 2 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
circulationசுற்றோட்டம்
clavicleகாறை எலும்பு
clitorisஉணர்ச்சிப்பீடம்
coelomeஉடற் குழி
colitisபெருங்குடல் அழற்சி
colonபெருங்குடல்
comedoneகரியமுகடு
contrast dyeஉறழ்ச்சாயம்
corneaவிழி வெண்படலம்
craniumமண்டை ஓடு
crown of toothபற்சிகரம்
ct scanகுறுக்குவெட்டு வரைவி
cuticleமேல் தோல், புறந்தோல்
circulationசுற்றோட்டம்
colonமுக்காற் புள்ளி எழுத்து
cuticleபுறத்தோல், மேல்உறை,புறத்தோல்
crystalline lensபளிங்குவில்லை
circulationசுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
clavicleகழுத்துப்பட்டை எலும்பு.
clitorisமகளிர் கந்து.
colitisகுடலழற்சி, பெருங்குடல் வீக்கம்.
colonநிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு.
corneaவிழி முன்தோல், விழிவெண்படலம்.
craniumமண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
cuticleதோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.

Last Updated: .

Advertisement