மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
ultimate loadஅறுதிப்பளு,அறுதிப்பளு
ultimate stressஅறுதித் தகைவு
ultra basic igneous rockமிகுகார அழற்பாறை
unbalanced weightசமனிலா எடை
unbondedபிணையா
uncesed or shells pileஉரையறு நிலத்தூண்
unconfinedஅடைக்கப்படா
unconfined compressive strengthஅடைக்கப்படா அமுக்க வலிமை
unconformityபடிவுத்தடை இடைவெளி
under bridgeகீழ்ப்பாலம்
under burnt bricksகுறை வேக்காட்டுச் செங்கற்கள்
under ground drainageபாதாள வடிகால், புதைவடிகால்
under miningஅடித்தள மண்ணரிப்பு
under pinningஅடித்தள அரிப்பு
under reamed pilesநிலத்தடி முட்டு, அடிமுட்டு
under reinforcedகுறை வலிவூட்டு
under sewerபுதை சாக்கடை
under waterநிலத்தடிநீர்
unequal settlementதிரிபுறு படிமானம்
uniaxialஓர் அச்சு
unconformityபடுவு இடைஅரிப்பு

Last Updated: .

Advertisement