மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
unitஅலகு
uniform flowசீர் ஓட்டம், சீர் பாய்வு
unitஅலகு
unit durationஅலகுக் காலவெளி
unit hydrographஅலகு நீர் வரைபடம்
unit weightஅலகு எடை
universal jointஊக்கிணைப்பு
unstable equilibriumஉறுதியில்சமநிலை
uniformசீரான
uniform coefficientசீர் கெழு
uniform flowசீர் பாய்வு
uniform motionசீரியக்கம்
uniform strengthசீர் வலிமை
uniformly distributedசீர் பரவிய
unitஅலகு
unit dischargeஅலகு வெளியேற்றம்
unit durationஅலகு கால அளவு (வெளி)
unit forceஅலகு விசை
unit hydrographஅலகு நீரியல் வரை
unit powerஅலகுத் திறன்
unit speedஅலகு வேகம்
unit weightஅலகு எடை
universal constantபொது மாறிலி
universal jointபொது மூட்டு
unlike parallelஎதிரிணை, ஒவ்வா இணை நிலை
unlimitedஎல்லையற்ற, வரம்பற்ற
unsaturated soilதெவிட்டா மண்
unstable equilibriumஉறுதியில்லாச் சமநிலை
unitஅலகு/அகம்/ஒன்று
uniformசீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி.
unitஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு
unlimitedஎல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத.

Last Updated: .

Advertisement