மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
utilityபயன்பாடு பயன்கூறு
upliftஉய்ப்பு
uplift forceதூக்கு விசை
upper layerமேலடுக்கு
upstreamஆற்றெதிர்
utilityபயன்கூறு
unsteady flowநிலைபிறழ் பாய்வு
unstratifiedஅடுக்கற்ற அமைப்பு
upliftமேல் தூக்கு
uplift forceமேல் உந்து விசை
upper layerமேலடுக்கு
upper limpமேல் உறுப்பு
upstreamஆற்றெதிர்புறம்
urban developmentநகர்ப்புற வளர்ச்சி
urban engineeringநகர்ப்புறப் பொறியியல்
urban planningநகர்ப்புறத் திட்டம்
utilityபயன்பாடு
upliftஉயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி.
upstreamஎதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான.
utilityபயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.

Last Updated: .

Advertisement