வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
agentகருவி
aggregationதிரளல்
agentமுகவர்
aflatoxinகரும்பூசன நச்சு
after cultivation(விதைத்த) பின் செய்நேர்த்தி
agaricகாளான் வகைக்குரிய
agaricusமுட்டைக்காளான்
agaveகற்றாழை,கற்றாழை
agentமுகவி
agglutinationஒட்டுத்திரள்
agglutination testஒட்டுத்திரள் சோதனை
aggregate fruitகூட்டுக்கனி
aggregationசேருதல்
agitateகலக்கு
agrarian reformவேளாண்மைச் சீர்திருத்தம்
agrarian revolutionவிவசாயப்புரட்சி, வேளாண்மைப் புரட்சி
agricultural bankவேளாண்மை வங்கி
agricultural biochemistryவேளாண் உயிர்வதியியல்
agricultural botanyவேளாண் பயிரியல்
agricultural chemistryவேளாண் வேதியியல்,வேளாண் இயைபியல், வேளாண் வேதியியல்,விவசாயவிரசாயனவியல்,பயிர்ச்செய்கையிரசாயனவியல்
agricultural demonstratorவிவசாய விளக்குநர், வேளாண்மை விளக்குநர்
agricultural departmentபயிர்ச்செய்கையலுவற்களம்
agricultural depotவிவசாயப் பண்டகசாலை
agaricகாளான் வகை, (பெ.) காளான் வகைக்குரிய.
agaveஅமெரிக்கக் கற்றாழைவகை.
agentமுகவர்
agglutinationஒட்டுதல், ஒட்டி உருவான திரட்சி, (உயி,) அணு உயிர் ஒட்டுத்திரள், குருதியணு ஒட்டுத்திரள்.
aggregationஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
agitateஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ஆய்வுசெய், விவாதி.

Last Updated: .

Advertisement