வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
black cotton soilகரிசல் மண்
black cotton soilகரிசல் மண்
black babulகருவேல மரம்
black bugகறுப்புநாவாய்ப்பூச்சி
black cankerகருப்புச்சொறி நோய்
black chaffகரும்பதர்
black cotton soilகரிசல் மண்,கரிசல் மண்
black cuminகருஞ்சீரகம்
black gramஉளுந்து
black headed caterpillarகருந்தலைப்புழு
black legகருங்கால் நோய்
black leg diseaseகருங்கால் நோய்
black mustardசிறுகடுகு
black night shadeமணத்தக்காளி, மணித்தக்காளி
black pepperமிளகு
black plumநாவல்
black quarter, black legகருங்கானோய்
black rotகருமையழுகல்
black rustகருந்துரு நோய்,கருப்புத்துரு நோய், தண்டுத்துரு நோய்
black scurf or rhizoctonia cankerகருத்தூரழுகல் நோய்
black shankகருந்தண்டழுகல் நோய்
black soilகரிசல் மண்,கரிசல் மண்

Last Updated: .

Advertisement