வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
blastஊது, ஊதை, ஊத்தம்
blast furnaceஊதுலை, வல்லூதுலை
blast furnaceஊதுலை
black spotகருப்புப் புள்ளி-கரும்புள்ளி
black tipநுனி கருத்தல்
black wortகரும்பரு
blackgramஉளுந்து
bladderவிரிபை
bladder wallபைச்சுவர்
bladder wormசவ்வுப்பைக்கிருமி
bladder worm or crysticercusபைப்புழு
blade (motor)அலகு
blade harrowகுண்டகம்
blastகொள்ளை நோய். குலை நோய்
blast (plant disease)செடியெரிக்குநோய்
blast diseaseகொள்ளை நோய்,நெல்லின் கொள்ளை நோய்
blast furnaceஊதுலை
blastomereகருக்கோளச் செல்
blastoporeகருக்கோளத் துளை
blastulaகுழியுடைக் கருக்கோளம்
bladderசவ்வுப்பை
bleaching actionநிறநீக்குதாக்கம்
bleaching agentநிறநீக்குங்கருவி,வெளிறச்செய்யுங்கருவி,நிறம் நீக்கி
bleaching powderநிறம் நீக்கி உப்பு,நிறநீக்குதூள்
bladderசவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
blastவன்காற்று, கொடுங்காற்று, வலிமைமிக்க காற்றின் வீச்சு, எக்காளமுழக்கம், ஊதுலை அனற்காற்று, வார்ப்புலையின் வெடிப்பொருள், வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை, (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை, சுட்டுக் கருக்கு, சாம்பராக்கு, வாட்டு, வதக்கு, பாழாக்கு, தெறுமொழிக்காளாக்கு, அழிவுக் காளாக்கு, கேடுசெய்.

Last Updated: .

Advertisement