வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
baseதளம்/அடி
basicBeginner's All-purpose Symbolic Instruction Code - என்பதன் குறுக்கம்
baseஅடிமட்டம்
base exchangeமூலமாற்றம்
base exchange capacityஎதிர் அயனிமாற்ற ஆற்றல்,(மண்ணில்) காரம்-பரி மாற்றத்திறமை
base plateஅடித்தகடு
base saturationஎதிர் அயனிப்பொந்திகை,தெவிட்டும் அளவு காரம் சேர்தல்
basement membraneதாங்கு சவ்வு
basicமூலமான
basic fertilizersகார உரங்கள், அடிம உரங்கள்
basic slagஅடிமக்கழிவு (இரும்பாலைக்கழிவு உரம்)
basicityகாரத்தன்மை
basilதிருநீற்றுப் பச்சிலை, திருநீற்றுப்பத்திரி
basin irrigationகுழிப்பாசனம், நீர்்பாத்திப்பாசனம்,பள்ளமுறைப்பாசனம்
basin listerகுழிந்தலம்
basin listingகுழியமைப்பு
basin methodபள்ளப்பாத்தி முறை
basophilic glandகாரம் ஏற்கும் சுரப்பி
bassiaஇலுப்பை
bastமரவுரி,மரவுரி
batch processதொகுமுறை
baseஅடிப்பகுதி
batteryகலவடுக்குமுறை,மின்கலம்,மின்கலவடுக்கு
batteryமின்கலம்
baseஅடிப்படை
baseதளம், அடி, எளிய
basic slagமூலக்கழிசை
baseஅடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு
basicஅடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
basicity(வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
basilதுளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை.
bastஎலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை, உள்மரப்பட்டை, மென்மரம்.
batteryஅடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.

Last Updated: .

Advertisement