வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
barkசீரை
bark borerபட்டைத் துளைப்புழு
bark caterpillarமரப்பட்டைப்புழு
bark tissueபட்டைத் திசுக்கள்,பட்டைத்திசு
bark weevilபட்டைக் கூன்வண்டு
barleyபார்லி, வாற்கோதுமை
barn curingவெப்பத்தில் பாடம் செய்தல்
barn yardமுற்றம்
barnyard milletகுதிரைவாலி
barometerவாயுமானி
barrageநீர் நிலைப்படுத்தி, அணைக்கட்டு
barrelகொள்கலம், நீள்உருள் பீப்பாய்
barrenபாழான
barren landபொட்டல்
barren soilமலட்டு நிலம்
barrierதடுப்புச்சுவர்
barrier cropதடைப்பயிர்,தடைப்பயிர், வேலிப்பயிர்
basal applicationஅடிஉரமிடல்
basal rotகுத்தழுகல்
basal stem rotஅடுத்தண்டழுகல்
barrageநீர்ச்சிறை
barometerபாரமானி
barrageதடுப்பு, கொரம்பு
barrenபயனற்ற, கனிபொருளற்ற
barkபட்டை
barrelபீப்பா
barkமரவுரி
barkநாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
barometerகாற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
barrageஅணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
barrelபீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை.
barrenதரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
barrierதடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.

Last Updated: .

Advertisement