வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
bandஅலைவரிசை/தடம்/கற்றை
balance theoryநிகரியக் கெள்கை, சமச்சீர்க் கொள்கை
balanced rationநிறை தீன்பாகம்
balancing chamberசமநிலை அறை
balancing nutritionசமச்சீர் உணவு
baleகட்டு
balesகட்டுகள்
ball bearingகோளத்தாங்கி
ball valveகோள ஓரதர்
balsamகாசித்தும்பை
bambooமூங்கில்
ball bearingமணித்தாங்கி, மணிப்பொதிகை
bananaவாழை
banana bunchவாழைத்தார்
banana typeவாழைப்பழ வகை
bance erosionகரை அரிப்பு
bandபட்டை
band application (fertilizer)கோட்டில் உரம்போடுதல்
bandicootபெருச்சாளி
banyan treeஆலமரம்
barberryபார்பெரி
barbsநுண் எலும்புகள்
bambooமூங்கில்
bandபட்டை
bandபட்டை, பட்டி
baleகேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு.
balsamகுங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து.
bananaஏற்றன் வாழை, நேந்திர வாழை, வாழை.
bandகட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு
bandicootபெருச்சாளி.

Last Updated: .

Advertisement