வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
callusதோல் தடிப்பு
calibrationஅளவொப்புமை/அளவொப்புச் செய்தல்
calcinationநீற்றல்
calcium cyanamideகல்சியம் சயனமைட்டு
calibrationஅளவையிடுதல்
calcinationசுண்ணமாதல்
calciphileசுண்ணாம்புநாடி
calciumகல்சியம், சுண்ணம்
calcium arsenateகல்சியமாசனேற்று
calcium carbonateகல்சியம்காபனேற்று
calcium cyanamideகல்சியஞ்சயனமைட்டு
calcium cyanideகல்சியஞ்சயனைட்டு
calcium hydroxideசுண்ணநீர்,கல்சியமைதரொட்சைட்டு
calcium metabalismசுண்ணக வளர்ச்சிதை மாற்றம்
calcium nitrateகல்சியநைத்திரேற்று
calcium phosphateகல்சியம்பொசுபேற்று
calcium sulphateகல்சியஞ்சல்பேற்று
calculate, assayகணித்தல்
calcinationநீற்றுதல்
calculationகணிப்பு
calibrateஅளவைக்குறி,அளவையிடுதல்,அளவைதிருத்தல்
calibratedஅளவைதிருத்திய
calibrationஅளவு பொறித்தல்
calibrationஅளவுக் குறியீடல்
callipersஇடுக்கிமானி
callusபசைக்கூடு
calotrophisஎருக்கு
calcinationநீற்றுதல், சுடுதல்
calcination(வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல்.
calciumஉலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.
calculationகணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
calibrateபண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு.
calibration(இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல்.
callusதோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.

Last Updated: .

Advertisement