வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
cancerபுற்றுநோய்
cambiumமாறிழையம்
campanulateமணிவடிவமான
campylotropousவளைந்ததிருப்பமுள்ள
camComputer Aided Manufacturing- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி உற்பத்தி
calvingமிதக்கும் பனிப்பாறைத் தோற்றம்
canalகால்வாய்
calvingஈனல்,ஈலுகின்ற
calyxபுல்லிவட்டம்
camஇதழ்
cam type pumpஇதழ்வகை எக்கி
cambiumவளர்படைத்திசு,வளர்படை, ஆக்குபடை
cambrianகேம்பிரியாவுக்குரிய
cambrian rockகேம்பிரியப்பாறை
camelliaஆக்கத்திசு
campanulateமணிவடுமான,மணியுருவான
camphorசூடம்
camphor treeகற்பூரமரம்
camphurகற்பூரம்
campylotropousவளைந்து திரும்பியிருக்கின்ற
canalகால்வாய்
canal regulatorகால்வாய் நீர்நிலப்பகுதி
canal syphonகால்வாய்வடிமுனை
canal systemகால்வாய்முறை
canarium sikkimensகோகுல் மரம்
cancerகடகம்
candle mangroveஅப்பக்கோவை
calyx(தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு.
camஇயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
cambium(தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
cambrianவேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர், (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு, (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய, (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
camelliaகீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
campanulate(தாவ., வில.) மணிவடிவான.
camphorகற்பூரம், சூடம்.
campylotropousவளைந்த சூலகத்தினையுடைய.
canalகால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம்.
cancerகடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.

Last Updated: .

Advertisement