வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
decussateஒன்றுக்கொன்றுகுறுக்கான
deep furrowஆழச்சால்
deep placementஆழ இடுதல்
deep plunger pumpஆழ்கிணறு முழுகி எக்கி
deep scattering layerஆழச் சிதறல் அடுக்கு
deep sluiceஆழ் மதகு
deep structureஅக அமைப்பு
deep tillageஆழ உழவு
deep water paddyமடுமூழ்கி நெல்
deep wellஆழ்கிணறு
defaecationமலமகற்றல்
defibrinatedபைபிரினகற்றிய
deficiency diseaseபற்றாக்குறை நோய், ஊட்டமின்மை நோய்,குறைவுநோய்
deficiency symptomsபற்றாக்குறை அறிகுறி
definite hostநிரந்தர மல்லை ஆதாரம்
definitionவரைவிலக்கணம்,வரை இலக்கணம்
deflectionவிலக்கம்
deflectionதிரும்பல்
definitionவரையறை
deflectionவிலக்கம்
definitionவரையறை
decomposition by magnesiumமக்னீசியத்தால் சிதைபடுதல்
decomposition of carbonic acidகார்பானிக் அமிலத்தின் சிதைவு
decumbentநுனிநிமிர் படர் தாவரங்கள்
decumbentபடுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
decussateகுறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு.
definitionபொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
deflectionமுனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.

Last Updated: .

Advertisement