வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
deforestationகாடழிப்பு , கானழிக்கும்முறை
deflorationபூவுதிர்வு
deforestationகாடழித்தல்
deformityஉறுப்புக்குறை
deglutitionவிழுங்குதல்
degreeபாகை,அளவு
degree of freedomகட்டின்மையெண்
dehiscenceவெடித்தல்
dehiscent fruitவெடிகனி
dehorningகொம்பழித்தல்
dehydrateநீரகற்றல்
dehydrating agentநீர் நீக்கி
dehydrationநீர் நீக்கம்,நீர் அகற்றல்
deletionஒதுக்குதல், நீக்குதல்
delintingபஞ்சுநீக்கல்
deliquescenceநீர்மயமாதல்
deliquescentநீர்மயமாகின்ற
deformityஉறுப்புக் கேடு
deliveryவிடுத்தல், வெளியேற்றுதல்
dehydrationநீரகற்றம்
delivery headவிடு எதிர்ப்புயரம்
delivery nozzleவிடுபகுதி, குழாய் மூக்கு
delivery pipeவெளியிடு குழாய், நீர்விடு குழாய்,விடுகுழாய்
deliquescenceநீர்மயமாதல்
delivery pipeவழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு
degreeபாகை
delivery headவழங்கல் உயரம்
delivery pipeவழங்கல் குழாய்
deliveryவழங்கல்/சேர்ப்பித்தல் சேர்ப்பித்தல்
degreeபாகை, படி
deflorationபூவுதிர்வு பூப்புடைவு நலங்குலைத்தல்
deformityஅருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
deglutitionவிழுங்குதல், விழுங்குமாற்றல்.
degreeபடி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,
dehydrate(வேதி) நீரை அகற்று, நீர்க்கூறகற்று.
deliquescentகாற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.

Last Updated: .

Advertisement