வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
echo sounderஎதிரொலி ஆழமானி
eddyசுழிப்பு, சுழி
echo sounderஎதிரொலி
ecologyசூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல்
economic plantingசிக்கன நடவு
economic unitபொருளாதாரவலகு
economical pumping rateஇலாபகரமான இறைக்கும் வீதம்
ectocommensalஒரு தலைசார்புற இணை வாழ்வு
ectocystபுறவுறை
ectodermபுறப்படை, புறஅடுக்கு
ectolecithal developmentபுறக்கரு உணவு உருவாக்கம்
eddyஎதிர்சுழிப்பு
ectomereபுறச் செல்
ectomesodermபுற-இடையடுக்கு
ectoparasiteவெளி ஒட்டுண்ணி
eczemaசருமக் கரப்பான்,கரப்பன்
eddyநீர்ச்சுழல்
eddy chamberநீர்ச்சுழல் தொட்டி
eddy currentநீர்ச்சுழலோட்டம்
edibleஉண்ணத்தக்க
edible mushroomசாற்றுக்காளான், உணவுக்காளான்
edible yamசேம்பு, சேப்பன் கிழங்கு
eel wormநூற்புழு
ecologyசூழ்நிலையியல்
eddy currentசுழலோட்டம்
ecologyஉயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
eczemaதோல் தடிப்பு நோய் வகை, கரப்பன் புண், பற்று, படை.
eddyசிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
edibleஉணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க.

Last Updated: .

Advertisement